இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மதுரை வீரன் என்ற எம்ஜிஆர் திரைப்படத்தை யாராவது மறுக்க முடியுமா என நினைவுபடுத்தினார். மதுரை மக்கள் எம்ஜிஆருக்கு பின்னால் வலிமையான பாறையாக நிற்கிறார்கள். அதுபோல இப்போது மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் […]
