வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் என்பது கட்டாயமாகும். இவ்வாறு பாஸ்போர்ட் வாங்குவதற்கு பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு சென்று மணிக்கணக்கில் காத்து கிடந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சிரமம் இருந்து வந்தது. மேலும் பாஸ்போர்ட் கையில் கிடைக்கவும் நீண்டகாலம் எடுக்கும். இந்நிலையில் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்கும் வகையில் அரசு தரப்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உங்களுடைய அருகில் உள்ள தபால் நிலையங்களில் சென்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். தபால் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதனை […]
