NTPC நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி சட்ட அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, பணி இடம்- 10 விண்ணப்பிக்க கடைசி நாள்- 07/01/2022 மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு https:/ /careers.ntpc.co.in என்ற இணையதள பக்கத்துக்கு சென்று அறிந்துகொள்ளலாம்.
