மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும், பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி தேசிய தேர்வு முகமை இந்த தேர்வினை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. ஆகவே இனி இந்த தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கையானது நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு […]
