சிட்னி பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர், மோடி நிர்வாகத்தின் படி இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சிட்னி பல்கலைக்கழக துணை பேராசிரியராக இருக்கும் சால்வடோர் பாபோன்ஸ், சமூக விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அரசாங்கம் குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவை நிஜத்தில் பாஜக மீதான விமர்சனங்கள் தான். பா.ஜ.கவின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் அதனை விரிவுபடுத்தி ஒளிபரப்புகிறார்கள். தனிப்பட்ட […]
