உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி […]
