தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின்படி ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் மாற்ற தேவையான தகவல்களை உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை யு.ஜி.சி செயலர் பி.கே தாகூர் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பியுள்ளார். அதாவது அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்கள் குறித்து […]
