Categories
பல்சுவை

வானத்துல பறக்கும் தட்டு….. இப்படி “April Fool” யாருமே செஞ்சுருக்கமாட்டாங்க….. மிரள வைத்த சம்பவம்….!!!!

அனைவருமே மிரளும் அளவுக்கு ஒருவர் ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார். இந்த சுவாரஸ்யமான கதையை பற்றி இதில் பார்ப்போம். ஏப்ரல் 1ஆம் தேதி வந்த உடனே அனைவரும் மிரளும் அளவுக்கு ஒருவர் ஏப்ரல் ஃபூல் செய்து விளையாடுவார்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருமே ஏப்ரல் 1ஆம் தேதி என்று அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்து விளையாடுவது ஒரு வழக்கமாக உள்ளது. ஒருவர் மற்றொருவரை ஃபூல் செய்து விளையாடுவதில் ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் இங்கு ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

பலூன் விற்ற கிஸ்பு…. திடீரென மாடலான அதிசயம்…. புரட்டிப்போட்ட வாழ்கை வரலாறு…. வைரல் போட்டோ…..!!!!!!

கடந்த சில வருடங்களாக டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகங்கள் நமது தொடர்பலையை விரிவுபடுத்தி இருக்கிறது. கொரோனா ஊரடங்குக்கு பின் வேலை, கல்வி என்று அனைத்துமே சமூகஊடகங்களின் துணை இன்றி நடப்பதில்லை என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது. அதே நேரம் சமூகவலைதளங்களில் எவ்வளவு நன்மையான விஷயங்கள் உள்ளதோ, அதே அளவில் தீமையும் இருக்கிறது. சமூகஊடகங்களை தவறாகப் பயன்படுத்தி வருவது குறித்து அடிக்கடி செய்திகளும் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களை பயனுள்ள அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

பலூனால் மின்சாரம் துண்டிப்பு…. பொது மக்கள் அவதி…. விசாரணையில் போலீசார்….!!

பலூனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் டிரெஸ்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று நண்பகலுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த மூன்று லட்சம் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதுமட்டுமின்றி போக்குவரத்து விளக்குகள், டிராம் போக்குவரத்து போன்றவையும் பாதிப்படைந்தது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு  30க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் சென்றுள்ளன. மேலும் பலர் லிஃப்டுகளில் சிக்கியுள்ளதாகவும் அது தொடர்பாக 24 வழக்குகள் பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கலை நிகழ்ச்சியில் பலூன்களுக்குள் நடனம்… வியக்க வைக்கும் காட்சி… குவியும் பாராட்டு…!!!

ஜெர்மன் நடனக்கலைஞர்கள் பலூன்களுக்குள் நடனமாடிய காட்சி பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் […]

Categories
உலக செய்திகள்

வங்கியின் நூதன திட்டம்… ” 10,000 பலூன்களில் பறக்க விடப்பட்ட வவுச்சர்கள்”… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

சுவிட்சர்லாந்தில் 10,000 பலூன்களில்  2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை கட்டி வங்கி ஒன்று பறக்கவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் EEk என்ற வங்கி அமைந்துள்ளது. தற்போது அந்த வங்கியின் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக அந்த வங்கி ஒரு திட்டத்தை முன்னெடுத்த போது அது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. அது என்னவென்றால்,  EEk  வங்கி கடந்த சனிக்கிழமை Munchenwiler என்ற பகுதியில் சுமார் 2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை , […]

Categories
உலக செய்திகள்

அந்தரத்தில் மிதக்கும் அழகான நாய் குட்டி.. பலரையும் கவரும் வீடியோ..!!

பலூனில் கட்டப்பட்ட நாய் ஒன்று பறந்து அந்தரத்தில்  தொங்கியபடி நிற்கும் வீடியோ இணையதளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்க்கப்பட்டுள்ளது. பீட்டர் என்ற பெயரில் சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் நாய் ஒன்று உடலில் பலூனை கட்டிக்கொண்டு நிற்கிறது. தொடர்ந்து நாயை பிடித்திருக்கும் பெண் அதனை விட்டதும், வாயு நிரப்பப்பட்ட பலூனால் நாய் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இந்த வீடியோ எங்கு எப்போது படமாக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. https://youtu.be/r6KmO62LjLE

Categories

Tech |