பாகிஸ்தானில் வசித்துவரும் சீனர்கள் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் வசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தி வருவது சமீப காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் அமைந்துள்ளது. இந்த கிளினிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத […]
