Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. நிரம்பிய கல்லறைகள்.. தவித்து வரும் நாடு..!!

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.   பிரேசில் நாட்டில் கொரோனா தீவிரம் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நாளொன்றிற்கு சுமார் 75,000 மேற்பட்ட நபர்கள் பாதிப்படைகின்றனர். அதில் தினசரி 3, 800 க்கும் அதிகமானவர்கள் பலியாகின்றனர். மேலும் நாட்டிலேயே மிகப் பெரிய நகரான சாவோ பவுலோ என்ற நகரில் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் அதிகரித்துள்ள…. கொரோனா பலி எண்ணிக்கை… அதிர்ச்சியில் கனடா…!!

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.   கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது கனடாவில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,66,086 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15, 880 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் உள்ள ஒன்றாரியோ என்ற மாகாணத்தில் அதிக மக்கள்தொகை உள்ளது. இந்நிலையில் நேற்று புதியதாக 2,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 25 பேர் […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 4,032… ஒரேநாளில் 627 பேரை வேட்டையாடிய கொரோனா… அச்சத்தில் உறைந்து நிற்கும் இத்தாலி!

இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது.  இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில்,  நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அங்கு 47,000 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் […]

Categories

Tech |