கொரோனா பாதிப்பால் பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தருவதாக ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நோய் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்துக்குள் மட்டும் 952 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கடந்த வெள்ளிக்கிழமையன்று 598 பேர் உயிரிழந்துள்ளதே அதிகமாக கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் 13 லட்சத்து 79 ஆயிரத்து […]
