பிரிட்டனில் ஒரு தம்பதி, பயங்கரவாத எண்ணம் உடையவர் தங்களுடன் வசித்து வந்ததை அறியாமல் இருந்து விட்டோமே என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள லிவர்பூல் நகரில் இருக்கும் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்று, பலியானார். அந்த பயங்கரவாதி ஒரு வாகனத்தில் பயணித்திருக்கிறார். அந்த வாகனத்தின் ஓட்டுநரான டேவிட் பெர்ரி என்பவர், அந்த நபரின் ஆடையில் சிறிய மின் விளக்கு ஒளிர்வதை பார்த்திருக்கிறார். எனவே, அது வெடிகுண்டாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அவர் […]
