டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் பயணமான பலாப்பழத்திற்கும்,கேஸ் ஸ்டவ்விற்கு டிக்கெட் போடவில்லை என கண்டெக்டர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான அம்மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று ராய்ச்சூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சில் ஏறிய பெண்ணொருவர் கையில் கேஸ் ஸ்டவ் ஒன்று வைத்து உள்ளார்.அதன் பின் வழக்கம்போல் பஸ் கண்டெக்டர் அந்த பெண்ணிற்கு மட்டும் […]
