Categories
தேசிய செய்திகள்

சிறுமி பலாத்கார வழக்கு… தொழிலாளி கைது… போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவைச் சேர்ந்த ரவி (40) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ரவி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை விளை நிலத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து வருவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மகளுக்கு தந்தைதான் அரண்…. பலாத்கார வழக்கில்…. நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு….!!!!

மும்பையில் போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமானது மகளை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்திய தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் சார்பாக வழக்கறிஞர் அளித்த வாதங்களை எல்லாம் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒரு தந்தை தான் அவரது மகளுக்கு அரணாகவும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் இக்குற்ற செயல் என்பது மிகவும் மோசமான குற்றமாக கருதப்படுகிறது. எனவே இந்த வழக்கில் சட்டத்தில் […]

Categories

Tech |