Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிசூடு…. பலர் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்க நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயத்தில்…. கொடூரத் தாக்குதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஒண்டோ மாநிலத்தில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் ஒண்டோ என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் வடமேற்குப்  பகுதியில்  செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பெந்தகோஸ்தே  ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென தேவாலயத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், […]

Categories
உலக செய்திகள்

25 மாடி கட்டிடம்.. மிகப்பெரிய கட்டுமான கிரேன் சரிந்து விழுந்தது.. பலர் உயிரிழந்த பரிதாபம்..!!

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெரிய கட்டுமான கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் பல பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் கெலவ்னா என்ற நகரத்தில் 25 மாடி கொண்ட கட்டிடத்தில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அதற்காக மிகப் பெரிய கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த கிரேன் சரிந்து விழுந்து விட்டது. இதில் பலர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை எத்தனை நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற […]

Categories

Tech |