கனடாவில் உள்ள ஒரு நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள North Vancouver என்ற பகுதியில் உள்ள Lynn Valley என்ற நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர், நூலகத்தின் உள்ளும் வெளியிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபரொருவரை கைது செய்திருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆறு நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ […]
