இங்கிலாந்தில் இரவு நேர நிகழ்ச்சிக்கு பிரபலமான இடத்தில் நேற்று திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் உள்ள ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடம் இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமானது. அங்கு நேற்று இரவு திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் காயமடைந்துள்ளனர். இருந்தாலும் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பர்மிங்காம் சிட்டி சென்டரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளதாக […]
