மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னை நகரம் முழுவதும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் அவர் அங்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்ட ம் சென்னை அருகே அமையும் […]
