தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போல சார் ரோந்து பணியில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் […]
