சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டி வலசு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக காலையில் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து சார்ஜ் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு தயாராகியுள்ளார். அந்த சமயத்தில் ஸ்கூட்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ மளமளவென பரவி வாகனம் முழுவதும் பற்றியதால் வரதராஜன் வண்டியை அப்படியே விட்டு விட்டு பயத்தில் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடியுள்ளார். இதனை […]
