நகராட்சி நிர்வாக அதிகாரிகள் திடீரென கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சில ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக கமிஷனர் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது காமராஜர் சாலை அருகே உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சியை உணவுக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் […]
