தலிபான் பயங்கரவாதிகள் தஜகிஸ்தானிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே நிதி நெருக்கடியால் மக்கள் பசியும், பட்டினியுமாக தவித்து வரும் நிலையில் தலிபான்கள் கிட்டத்தட்ட $800,000 பணத்தை பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாலிபான்கள் தஜகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தவறுதலாக $800,000 பணத்தை செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான்கள் “இந்த நிகழ்வு தவறுதலாக நடந்து விட்டது தயவு செய்து பணத்தை திருப்பிக் கொடுங்கள்” என்று […]
