அடர்ந்த காட்டுக்குள் ஒரு நாளில் நடக்கும் பரபர சர்வைவல் திரில்லர் திரைப்படமாக பருந்தாகுது ஊர்க்கருவி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பருந்தாகுது ஊர்க்கருவி. இத்திரைப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிக்க காயத்ரி ஐயர் ஹீரோயினாக நடிக்கின்றார். சர்வைவல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இத்திரைப்படத்தில் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். லைட்ஸ் ஆன் மீடியா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் […]
