முழு ஊரடங்கு முன்னிட்டு ஆளில்லா விமானத்தின் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதனால் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் போன்றவை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் கிழக்குக் கடற்கரைச் சாலை, ஐந்து ரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை கண்காணிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் 400 அடி உயரத்தில் ஆளில்லா விமாத்தை […]
