நெல்லையில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 85, 490 யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளையும் , நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர்களை நியமித்துள்ளார்கள். இவர்கள் தேர்தல் நெருங்குவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் […]
