வாகன சோதனையின் போது பறக்கும் படை அதிகாரிகளால் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடையில் பரங்கிநாதபுற பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு 1,96,560 ரூபாயை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது பரங்கிநாதபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து சரவணகுமாரின் […]
