Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி… பிரபல நாட்டிய புதிய கண்டுபிடிப்பு..!!

இத்தாலியில் பேட்டரியில் இயங்கும் டாக்ஸி ஒன்று பயணிகளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் பயணிகளை விமான நிலையத்திலிருந்து நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை ஜெர்மனியை சேர்ந்த volocopter என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த டாக்ஸி பயணிகளின் உடமைகளை வைக்க தனி லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்களுடனும், இரண்டு பேர் பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த […]

Categories
உலக செய்திகள்

விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள டாக்ஸி…. பல நிறுவனங்கள் முதலீடு…. தகவல் வெளியிட்ட தலைமை செயல் அதிகாரி….!!

பறக்கும் டாக்ஸி அறிமுகம் செய்யவுள்ளதாக வெர்டிகல்  ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வரும் 2025ம் ஆண்டுக்குள் பறக்கும் டாக்ஸி அறிமுகப்படுத்தவுள்ளதாக வெர்டிகல்  ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஃபிட்ஸ்பேட்ரிக் கூறியதில் ” அமெரிக்காவில் உள்ள  பிளான்க் செக் நிறுவனத்துடன் டாக்ஸி தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனால்  வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்ஸி பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பறக்கும் டாக்ஸியில் 4 பேர் வரை […]

Categories

Tech |