விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு டிஎஸ்பி என பெயரிடப்பட்டிருக்கின்றது. படத்தில் […]
