பாகிஸ்தானில் மைனாரிட்டி சமூக மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஜங்கல் டேரா என்ற கிராமம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது (வயது41). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மக்கள் கும்பலாக சேர்ந்து அகமதுவை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் இந்த அகமது குர்ஆன் நூல்களின் பக்கங்களை எல்லாம் கிழித்து, தீவைத்து […]
