Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசு… வாழ்த்துக்கூறி மாமன்னன் கிளிம்ஸ் வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்..!!!!

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக மாமன்னன் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகி இருக்கின்றது. அதை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அஜித் பர்த்டே… வெளியான ஹேப்பி நியூஸ்… நாளைக்கு வேற லெவல் தான்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!!

அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை வெளியாகியிருக்கும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித், வினோத், போனிகபூர் கூட்டணி ஏகே 61 திரைப்படத்திலும் தொடர்கின்றது. இதையடுத்து ஏகே 62 திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ […]

Categories

Tech |