பிலிப்பைன்ஸ் நாட்டில் நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான மக்களை வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலில்லோ என்ற தீவில், கியூஸான் மாகாணத்தில் பர்டியோஸ் நகரில் கடுமையான புயல் உருவானது. இந்த புயலால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. இந்த, புயலை தொடர்ந்து கடலில் பயங்கர அலைகள் எழுந்திருக்கிறது. எனவே, புயல் நகரக்கூடிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வேறு பகுதிகளுக்கு […]
