மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றுதான் பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கும் இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புபடையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பர்கினோ […]
