Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்னடா நடக்குது இங்க?….. நேற்று எலி தலை… இன்று கையுறை… அதிர்ச்சியில் மக்கள்…..!!!!

விழுப்புரம் திண்டிவனத்தை சேர்ந்த டேவிட் என்ற நபர் தனது நண்பர்களுடன் கேஎஃப்சி சிக்கன் உணவகத்தில் பர்கர் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட பர்கரில் கையுறை இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டேவிட், பர்கரில் கையுறை இருந்ததை உடனடியாக உணவகத்தின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர். இருந்தாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். நேற்று ஆரணியில் பீட்ரூட்டில் எலித்தலை,இன்று பர்கரில் கையுறை என […]

Categories

Tech |