முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர் பேரறிவாளன். இவர் சுமார் 30 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் போன்றவை உள்ளது. இதன் காரணமாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்வருக்கு ஒரு மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலனை செய்த முதல்வர், 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், கடந்த […]
