தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் 7 பேர் அடங்கிய குழு இன்று சென்னை வந்தது. டெல்லியில் இருந்து விமானத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை வந்த இந்த குழுவினர் பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ரிப்பன் மாளிகையில் வெள்ள பாதிப்புகள் குறித்த போட்டோ கண்காட்சியை பார்வையிட்ட அவர்கள் மீட்பு மற்றும் தற்போதைய நிலவரம் […]
