சென்னை கிழக்கு தாம்பரத்திலுள்ள கிருத்துவக் கல்லூரியில் முதுநிலை இதழியல் துறை சார்பாக பிக்சலத்தான் (Pixelthon) தேசிய அளவிலான புகைப்பட கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியில் கொரோனா தொற்றின்போது முதுநிலை தமிழக புகைப்படம் பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றது. இப்புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதையடுத்து சுகாதாரத்துறை செயளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இப்போதுவரை இலவசமாக தடுப்பூசி செலுத்தியும் 44 லட்சம் நபர்கள் முதல் தவணை போடவில்லை. அதேபோன்று 1.25 […]
