தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]
