Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக…. பருவ இறுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பருவ இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் 97.62% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 19 ஆயிரத்து 184 பேரில் 18 ஆயிரத்து 727 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார்… அமைச்சர் செங்கோட்டையன்..!!

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அதில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என […]

Categories

Tech |