சென்னையில் உள்ள அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். அப்போது பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருவமழையின் போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே அதை சரி செய்வதற்காக 12,000 மீ மின் கம்பிகள், 1,50,992 மின் கம்பங்கள் மற்றும் […]
