பிரிட்டனின் புதிய பிரதமர் சர்வதேச பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை மாற்றி கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் தன் ட்விட்டர் பக்கத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களை செய்யாமல் இருந்தால் அதிக காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி இருக்காது. புதுப்பிக்கக்கூடிய எரிபொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் எரிசக்தி தன்னிறைவை அடையாது. There is no long-term prosperity without action on climate change. There […]
