இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நலத் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் […]
