ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தியை விற்பனை செய்ய முடியாததால் தமிழக அரசே பருத்தி கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குமாரகுறிச்சி, காக்கூர், ராமலிங்கபுரம், கடம்பேடை, பேரையூர், நல்லூர், ஆதன் கொத்தங்குடி, பூசேரி, கருமல் வளநாடு, காத்தான்குளம், கீழ காஞ்சரங்குளம், போன்ற பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்த போதும் […]
