கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். அதாவது வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங்-இன் தலைமையிலான குழு வருகை தந்துள்ளது. அவர்கள் ஆசியாவிலேயே மிக பழமை வாய்ந்த நூலகமான யாழ்ப்பாண நூலகத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது […]
