பருக்கள் எதனால் வருகிறது, வராமல் தடுப்பதற்கான சில வழிகளை என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு, பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் ஏற்படலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும். சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். அதற்கு பாலிக்யூலர் ஹைபர்கெரட்டோஸிஸ் என்று பெயர். வைட்டமின் […]
