முகத்தில் போலவே தலையிலும் பருவு வருகிறதா அப்படி வந்தால் என்ன வைத்தியம் செய்து சரி செய்யலாம் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். சருமத்தில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக பருக்கள் முகத்தில் உண்டாகின்றது. சருமத்துளைகள் அடைக்கப்படும் போது பாக்டீரியாக்கள் உருவாக்கி பருக்களை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் முகப்பரு. முகத்தில் தோன்றும் பருக்கள் அவ்வளவு சீக்கிரம் போவதில்லை. ஏதாவது க்ரீம்களை பயன்படுத்தி போக செய்தால்கூட அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். சருமத்தில் தோன்றும் பருக்கள் சரி, […]
