Categories
சினிமா தமிழ் சினிமா

“பரியேறும் பெருமாள்” தங்கராசுவுக்கு சொந்த வீடு…. ஆட்சியர் அதிரடி….. !!!!

நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருபவர் தங்கராசு. நாட்டுப்புற கலைஞர் தங்கராசு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோவில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடி வருகிறார். கரகாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில் வெள்ளரி தோட்டத்தில் இரவு காவலாளியாக பணியாற்றுகிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவர் இவர்.இவரது வீடு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட நிர்வாகம் சார்பாக தங்குவதற்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அவரின் மகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏழ்மையால் வாடிய ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர்… வீடு கொடுத்த நெல்லை மாவட்ட கலெக்டர்…!!!

ஏழ்மையால் வாடிய ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் ஒருவருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் நடிகர் கதிருக்கு தந்தையாக தங்கராசு என்ற நாடக கலைஞர் நடித்திருந்தார் . சமீபத்தில் தங்கராசு  ஏழ்மையால் வாடுவது குறித்த தகவல் வெளியானது . இந்நிலையில் இந்த செய்தியை அறிந்த நெல்லை கலெக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் குறித்த கேள்வி… இயக்குனர் மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு வினாத்தாளில் பரியேறும் பெருமாள் திரைப்படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு இன்று நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்தக் கேள்வியானது, தலைசிறந்த […]

Categories

Tech |