தனி நபரின் செல்போன் விவரங்களை வாட்ஸ்அப் நிறுவனம் பரிமாற்றம் செய்யாது என தற்போது அறிவித்துள்ளது. சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு தான் முக்கிய காரணம். அதாவது […]
