லண்டனில் திருமணம் முடிந்தது தேனிலவு சென்ற போது தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த இளம்பெண் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து மீண்டு வருகிறார். கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் சார்லோட் டூடூன் டக்கர் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்கு கேமிரான் என்ற இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் நடந்தபோது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் உடனடியாக தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுமண தம்பதி […]