கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் பரிசோதனையானது தீவிர படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று இன்று வரை உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் உள்ள மெக்காவ், ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் அமுலில் இருக்கிறது. இந்நிலையில் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் புதிய பாதிப்புகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை […]
