ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் ஸ்பெயினிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் பயணத்தின் போது கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் விமானம் மூலம் பயணம் செய்தவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தரைவழி பயணம் செய்பவர்களுக்கும் […]
